Monday, July 25, 2016

TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் – கொலுசு நூலகம்


வார இறுதி நாட்களில் TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கொலுசு நூலகத்தில் முற்றிலும் இலவசமாக நடைபெற இருக்கிறது. வெற்றி கொள்ள விருப்பமுள்ளவர்கள் மட்டும் எங்களைத் தொடர்பு கொள்க.

கற்க விரும்புவோரும், கற்பிப்போரும் சந்திப்போம்.

மு. அறவொளி
பொள்ளாச்சி
9486105615

No comments:

Post a Comment