Wednesday, January 13, 2016

கொலுசு மின்னிதழ் நடத்தும் இளம் படைப்பாளிகள் சந்திப்பு - 24-01-2016

கொலுசு நடத்தும் இளம் படைப்பாளிகளின்  சந்திப்புக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. 


நாள் : 24-01-2016 - மதியம் 1 முதல் 5 வரை
இடம் : RP Complex, சீதாராம் லாட்ஜ் அருகில் 
தலைமை :  கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள்
கொலுசு மின்னிதழ் - முதன்மை ஆசிரியர்
புன்னகை இதழ் - ஆசிரியர்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - தலைவர்



நிகழ்ச்சிகள் : ( மதியம் 1 முதல் 5 வரை )
============================================

1.       மதிய விருந்து 
2.       கவிஞர்கள் சுயஅறிமுகம் :
3.       பிடித்த கவிதை பகிர்தல் :
4.       கவிதைக் களம்
5.       கவிதை எழுதலாம் :
6.       படைப்புகளை வாசித்தல் 
7.       கேள்வி பதில்
8.       சிறந்த கவிதை படைப்புகள் :
9.  தமிழர் திருநாள் கவிதைப்போட்டி - பரிசளிப்பு
10.       பங்கேற்பு சான்றிதழ் வழங்குதல் :



பதிவு செய்ய அழையுங்கள் : 94 86 10 56 15

கட்டணம் எதுவும் கிடையாது

No comments:

Post a Comment