கொலுசு மின்னிதழின் ஆசிரியரும், புன்னகை இதழின் இணை ஆசிரியரும், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளருமான
தான் எழுதிய பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு எனும் கவிதை தொகுப்புக்கு உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்பிலக்கிய விருது பெற்றார்கள்.
அந்த நூலும், அப்பிரம்மாண்ட விழாவில் அவர் பெற்ற பரிசுகளும் தங்களின் பார்வைக்கு.....
கவிஞர் இரா பூபாலன் அவர்களை உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் நாங்களும் பெருமைப்படுகிறோம். அவர் மேலும் மேலும் சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்.
கொலுசு
கவிஞர் இரா பூபாலன் அவர்கள்

congratz....
ReplyDeletehttp://kovaikkavi.wordpress.com
CONGRATS BOOPALAN.
ReplyDeleteVaalthukkal bopalan nanbarey,,kalakkal Kolusu min ethazukku nandrigal

ReplyDelete