Tuesday, March 29, 2016

கொலுசு மின்னிதழ் - புதிய கவிஞர்கள் பகுதி

கொலுசு மின்னிதழில் புதிய கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு - "புதிய கவிஞர்கள் பகுதி" எனும் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக சிறந்த  மூன்று கவிஞர்களின் கவிதைகளை  அறிமுகப்படுத்த இருக்கிறோம். ஆகவே இப்பகுதிக்கு ஏப்ரல் மாத இதழுக்கு கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

விதிமுறைகள் :
-----------------------
(1) இதுவரை அந்த கவிஞரின் எந்த படைப்பும் ஊடகங்களில் வந்திருக்கக் கூடாது.

(2) பங்கு பெற வயது வரம்பு இல்லை. 
 
(3) தங்களைப் பற்றிய சிறு குறிப்பும் / புகைப்படமும் அனுப்பலாம்.

(4) "புதிய கவிஞர்கள் பகுதி" என்று குறிப்பிட்டு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு கவிதைகள் அனுப்பவும்.

kolusu.in@gmail.com

No comments:

Post a Comment