Thursday, April 14, 2016

கொலுசு மே மாத மின்னிதழின் அட்டைப்படம் – உங்கள் குழந்தை



கொலுசு மின்னிதழின் மே மாத அட்டைப் படத்தை தங்கள் குழந்தையின் புகைப்படம் அலங்கரிக்க வேண்டுமா ?
 
தங்கள் குழந்தையின் புகைப்படத்தை 25-04-2016 க்குள்

kolusu.in@gmail.com

என்ற மின்னஞ்சலுக்கு விரைந்து அனுப்பவும். தேர்வாகும் குழந்தையின் புகைப்படம் கொலுசு மின்னிதழின் அட்டையில் இடம்பெறும்.

விதிமுறைகள் :

  • ·         குழந்தை மூன்று வயதுக்கு உட்பட்டதாய் இருக்க வேண்டும்.
  • ·         குழந்தையின் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டால் போதும்.

No comments:

Post a Comment