Sunday, May 1, 2016

என் மகள் எப்படி இருக்கணும்?


என் அன்பு மகள் கொலுசுக் குட்டி அழகு என்பதை விடவும், அவள் அறிவாயும், சுயமாய் சிந்திக்க கூடியவளாயும், பகுத்தறிவு நிறைந்தவளாயும், தனது சந்ததியினருக்கு சிறந்த ஒரு உதாரண பெண்மணியாயும்  விளங்குவாள்  என பிறர் பாராட்டி கேட்டிடவே இந்த தகப்பன் ஆசைப்படுகிறேன். இதில் தவறொன்றும் இல்லையே.

அதை நிறைவேற்றும் பொருட்டு அறிவியல் சார்ந்த 109 நூல்களை ரூபாய் ஐயாயிரத்துக்கு மூந்நூற்று எழுபத்து ஐந்து  (ரூ 5375.00) க்கு கொலுசுக் குட்டிக்கு வாங்கியுள்ளேன். 

என் இனிய கொலுசுக் குட்டி, இந்த எளிய அப்பனின் கனவை நிறைவேற்றுவாயாம்மா ?



1
நிறமாலை
50.00
2
எடிசன் பற்றிய கதைகள்
45.00
3
கடைசி இலை
20.00
4
யுரேகா யுரேகா
100.00
5
உங்களுக்குத் தெரியுமா
90.00
6
ஏன் இப்படி
60.00
7
காலந்தோறும் கல்வி
45.00
8
சுற்றுச் சூழல் அறிஞர்களின்
50.00
9
புதிய பூமி சூடான சூரியன்
60.00
10
ரோசலின்ட் பிராங்க்ளின்
40.00
11
ஹெலன் கெல்லர்
40.00
12
அஞ்சறைப்பெட்டியும் அடுக்களை அறிவியலும்
55.00
13
பிளேக் மாரியம்மனும் சாத்தானின்  வெற்றிலை பெட்டியும்
40.00
14
நறுமணங்கள்
40.00
15
கண்ணாமூச்சி விளையாட்டு
40.00
16
கொஞ்சம் கேள்வி நிறைய பதில்
40.00
17
அறிவியல் பார்வை
15.00
18
வெப்பம் தவிர் ஒப்பந்தங்கள்
15.00
19
குக்கூ குக்கூ
20.00
20
ஒளி விளையாட்டு
10.00
21
சுனிதா வில்லியம்ஸ்
20.00
22
சார்லஸ் டார்வின்
40.00
23
புலிக்கு கோடுகள் வந்து எப்படி
45.00
24
எடுத்தேன் படித்தேன் கதைகள்
35.00
25
அமிர்தா பள்ளிக்கு போகனுமா
35.00
26
இந்தியக் கல்வி வரலாறு
35.00
27
செய்கூலி சேதாரம்
50.00
28
இயற்கை வளங்கள் கொள்ளையைத் தடுப்போம்
25.00
29
அன்றாட வாழ்வில் அறிவியல்
40.00
30
வாழ்வே அறிவியல்
80.00
31
இயற்கை சமுதாயம் விஞ்ஞானம்
80.00
32
நாஞ்சில் மன்னன் ரண குல திலகன்
25.00
33
வருகிறது ஐசான் வால் நட்சத்திரம்
35.00
34
ஐசான் வால் நட்சத்திரம் காண்போம்
15.00
35
துருவில்லா அதிசியம்
100.00
36
Diversity
125.00
37
Environment and Self Reliance
55.00
38
Energy and Self Reliance
45.00
39
Diseaes and conditions with epidemic potential
80.00
40
Opening door to Information Technology
80.00
41
The bio diversity
80.00
42
Adolescence
80.00
43
Soil and Cover Mgmt
80.00
44
Better Health through Sanitation
80.00
45
Bio Informatics
80.00
46
Bio technology for a clean environment
80.00
47
The New Age Pesticide
80.00
48
Genetically modified organisms
80.00
49
Flood Hazard
80.00
50
The Medicine chest
40.00
51
Heart Talk
40.00
52
Daily Bread
40.00
53
High Blood pressure
40.00
54
Managing Diabetes
40.00
55
நீ எப்படி தோன்றினாய்
35.00
56
மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு
50.00
57
கேள்விக்கு நீ பதிலுக்கு நான்
80.00
58
பி டி கத்திரி
15.00
59
எளிய அறிவியல் பரிசோதனைகள்
30.00
60
மீண்டெழும் அரசுப் பள்ளிகள்
15.00
61
ஆசிரிய முகமூடி அகற்றி
60.00
62
ஏழு தலைமுறைகள்
20.00
63
எதனாலே எதனாலே எதனாலே
90.00
64
இந்திய விவசாயத்தை பாதுகாப்போம்
15.00
65
மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் நல்லதும் கெட்டதும்
10.00
66
வருகிறது ஐசான் வால் நட்சத்திரம்
35.00
67
காய்ச்ச மரம்
20.00
68
வேரின் துடிப்பு
20.00
69
உயிரியல் பரிணாமத்தின் சில பக்கங்கள்
20.00
70
தனிமங்கள்
25.00
71
புளுட்டோவின் புதுமுகம்
30.00
72
ஏகலைவன் கதை
20.00
73
காவிரி டெல்டா மீத்தேன் திட்டம்
15.00
74
மந்திரமா தந்திரமா
75.00
75
தன்னம்பிக்கையோடு வாழும் நிக்வோய்சிக்
45.00
76
முதற்றே உலகு
80.00
77
நம் கல்வி நம் உரிமை
60.00
78
பூமியின் வடிவத்தைக் கண்டுபிடித்தது எப்படி
70.00
79
நீங்களும் உங்கள் சுற்றுச் சூழலும்
75.00
80
Science Democracy and Ecology in India
85.00
81
காலநிலை பருவகால மாற்றமும் புவியின் பாதிப்பும்
10.00
82
விழிப்புணர்வு பாடல்கள்
70.00
83
சிந்துவின் கதை
35.00
84
இந்திய மருந்துத் துறை நேற்று இன்று
130.00
85
புதிய கல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்
20.00
86
ராகேஷ் ஷர்மா
15.00
87
பெரு வெடி - பிரபஞ்ச வரலாறு
75.00
88
நியுட்ரினோ நோக்குக் கூடம் அச்சங்களும் அறிவியலும்
90.00
89
சமையலறையில் விஞ்ஞானம்
60.00
90
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
50.00
91
அன்புள்ள ஆசிரியருக்கு ... மாங்கா மடையன் மடல்கள்
50.00
92
எட்டரை
25.00
93
அரசு வங்கிகள் யாருக்கு
10.00
94
இவைகளா கனவுப் பள்ளிகள்
15.00
95
விண்வெளிப் பயணம்
20.00
96
குட்டி இளவரசன்
20.00
97
கற்றது சிறையளவு
100.00
98
அலையாத்திக் காடுகள்
100.00
99
காலநிலை
60.00
100
யானை செய்வோம் பயிர் செய்வோம்
65.00
101
பெட்ரெண்ட் ரஸல்
95.00
102
மந்திரவாதி
50.00
103
மலர்ந்தும் மலராத
50.00
104
காலநிலை
50.00
105
அக்னி நட்சத்திரம்
25.00
106
வானம் ஏன் நீல நிறம்
20.00
107
உலகப் புகழ் பெற்ற பெண்கள்
80.00
108
உலகை மாற்றிய உயிரியல் அறிஞர்கள்
40.00
109
எது மூட நம்பிக்கை
10.00


5375.00

No comments:

Post a Comment