Wednesday, January 20, 2016

கொலுசு மின்னிதழ் தமிழர் திருநாள் கவிதைப் போட்டி முடிவுகள்



கொலுசு மின்னிதழ்
தமிழர் திருநாள்
கவிதைப் போட்டி முடிவுகள்

போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்கள் : 


1. இளவல் ஹரிஹரன் , மதுரை 
2    சுகன்யா ஞானசூரி, திருச்சி
3.   கார்த்திகா A.K,  ஈரோடு




பரிசு விபரம் : 
 


1. பாராட்டு சான்றிதழ் (கொலுசுமின்னிதழ்)

2. ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணம் (அப்பா கல்வி அறக் கட்டளை)

3. ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் (Infinity அறக்கட்டளை & பொள்ளாச்சி இலக்கிய வட்டம்)


4 comments:

  1. கவிஞர்கள் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவிதைகள் வெளியிடலாமே

    ReplyDelete
  3. கவிஞர்கள் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  4. பரிசு பெறும் கவிஞர்களுக்கு வாழ்த்துகள்!!
    பரிசு வழங்கும் ”கொலுசு” க்கு வணக்கங்கள்!!

    ReplyDelete