கொலுசு மின்னிதழ் படைப்பாளிகளின்
நல்ல படைப்புகளை வாசகர்களிடம் விரைந்து கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு
வருகிறது.
தங்களின் நூல்கள் கொலுசு
மின்னிதழின் நூல் விமர்சனம் பகுதியில் இடம் பெற வேண்டுமா ? வேண்டுமெனில்
படைப்பாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
- நூல் தமிழில் கவிதை, கதை, (அல்லது) கட்டுரையாக இருக்கலாம்.
- தங்கள் நூலின் இரண்டு பிரதிகள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
கொலுசு மின்னிதழ்
71 – இரத்தினசபாபதி புரம்
T கோட்டம்பட்டி
பொள்ளாச்சி - 642002
( பேச: 9486105615 )
- நூல் விமர்சனம் தாங்களே எழுதி அனுப்பலாம் (அல்லது) தேவையெனில் நூல் விமர்சனம் கொலுசு மின்னிதழே எழுதி வெளியிடும்.
No comments:
Post a Comment