கொலுசு மின்னிதழின் மாபெரும்
வெற்றிக்கு வித்திட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்
அன்பு கலந்த வணக்கங்கள் !
கொலுசு மின்னிதழ்
தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகளை நடத்தி வாசகர்களுக்கும், இளம்
படைப்பாளிகளுக்கும் புத்தகங்களை பரிசாக அளித்து ஊக்குவித்து வருகிறது என்பதை தாங்கள்
அனைவரும் அறிந்ததே.
இதனால் எங்களுக்கு புத்தகங்களின்
.தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை நிறைவேற்றும் பொருட்டும்,
இளம் படைப்பாளிகளை கௌரவப்படுத்தும் விதமாகவும், அந்தக் கவிஞர்களின் படைப்புகளை பல வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும்
பொருட்டும் ஒவ்வொரு கவிஞரின் முதல் தொகுப்பில் குறைந்தது
ஐந்து நூல்களை விலைக்கு வாங்கலாம் என கொலுசு
மின்னிதழ் முடிவு செய்துள்ளது.
எனவே விருப்பம்
இருப்போர் தொடர்பு கொள்க :
No comments:
Post a Comment