கொலுசு நூலகம் உங்களைப் போன்ற பல நல்ல உள்ளங்களின் கூட்டு
முயற்சியால் வளர்ந்து வருகிறது. எனவே, இதில் எப்போதும் மிகுந்த வெளிப்படைத் தன்மை
வேண்டும் என்று விரும்புகிறோம்.
அதன் ஒரு பகுதியாக இதுவரை கொலுசு நூலகத்திற்காக பெறப்பட்ட மற்றும்
வாங்கிய
- நூல்களின் விபரங்கள்
- புத்தகங்களை வழங்கிய வள்ளல்கள்
- புத்தகங்கள் வாங்க நன்கொடை தந்த நல்லோர்கள்
என அனைத்து விபரங்களும் உங்கள் அனைவரின்
பார்வைக்கு வைக்க ஆசைப்படுகிறோம்.
பார்க்க : http://kolusu.in
(கொலுசு நூலகம் – என்ற மெனுவை சொடுக்கவும் )
இது போன்ற விபரங்கள், மேற்கண்ட எங்கள் கொலுசு இணைய
தளத்தில், உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.
இவண்
கொலுசு மின்னிதழ்
No comments:
Post a Comment