Friday, March 18, 2016

இதுவரை கொலுசு நூலகத்துக்கு நூல்கள் அளித்தோர் பட்டியல்

வாசிப்பு திறனை மேம்படுத்தவும், புத்தகங்களை  அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு சிறு முயற்சி.

எங்கள் இலக்கு 20, 000 புத்தகங்கள். அதை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு தான் சாதிக்க முடியும். எனவே தங்களால் இயன்ற அளவு பழைய மற்றும் புதிய புத்தகங்களை அளிக்க வேண்டுகிறோம். 

படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளின் ஒரு பிரதியை கொலுசு நூலகத்துக்கு தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புத்தகங்கள் கவிதை, கதை, கட்டுரை, நாவல், பகுத்தறிவு, அறிவியல், தலைவர்கள், சுயமுன்னேற்றம், ஆன்மீகம், அரசியல், ஆரோக்கியம் சம்பந்தமாய் இருக்கலாம்.

தாங்கள் வழங்கும் நூல்கள், தங்களின் பெயரிலேயே நூலகத்தில் வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொலுசு நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்க : 
மு. அறவொளி (9486105615)
SNoஅன்பளிப்பு நூல்கள் மதிப்பு
1 அப்பா கல்வி அறக்கட்டளை 193 12,490.00
2 பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 23 2,000.00
3 அணில் நாச்சிமுத்து 5 1,000.00
4 சண்முக வடிவேல் v.s 3 600.00
5 தங்கதுரைஅரசி 4 580.00
6 சோலை மாயவன் 9 445.00
7 கிள்ளிவேள் 6 230.00
8 ஆன்மன் 1 180.00
9 கருமலை தமிழாழன் 2 180.00
10 ராஜ்கவி 1 100.00
11 நடேசன் செ 1 100.00
12 கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி 1 80.00
13 பாண்டு 1 80.00
14 குமரகுரு அன்பு 1 70.00
15 படிகள் அறக்கட்டளை 1 50.00
16 கதிர் பாரதி 1 50.00
17 இராகுலன் 1 50.00
18 அருள்செல்வி ஈ 1 50.00
19 கிருத்திகா 1 40.00
20 ஞானசூரி . மா 1 40.00

மொத்த மதிப்பு 257 18,415.00

No comments:

Post a Comment