சரஸ்வதி தியாகராஜா கலைக் கல்லூரியில்
பேராசிரியையாக பணியாற்றும் சகோதரி செல்வி ஈ அருள்செல்வி அவர்கள் கொலுசு
நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கவென ரூ 1000 (ரூபாய் ஆயிரம் )
தந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல உள்ளமும், பொதுப் பணிக்கு தானாய் முன்வந்து உதவும் தயாள குணமும் கொண்ட சகோதரி அருள்செல்வி அவர்களை
கொலுசு நூலகமும், கொலுசு மின்னிதழும் உங்கள் அனைவரோடும் இணைந்து நன்றி
பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.
இதுவரை சேர்ந்துள்ள புத்தகங்களின் வகைப்பட்டியல் :
http://kolusu.in/kolusu/z_library_reports.php?sel_what=1
இதுவரை சேர்ந்துள்ள புத்தகங்களின் பட்டியல் :
http://kolusu.in/kolusu/z_library_reports.php?sel_what=2
இதுவரை புத்தகங்களை வழங்கியோர் பட்டியல் :
http://kolusu.in/kolusu/z_library_reports.php?sel_what=3
இதுவரை புத்தகங்கள் வாங்க நன்கொடை வழங்கியோர் பட்டியல் :
http://kolusu.in/kolusu/z_library_reports.php?sel_what=4

No comments:
Post a Comment