கொலுசு நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கவென நன்கொடை அளித்தவர்களின் பணத்தில், ரூ 1920.00 (ரூபாய் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஒன்பது) க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டது.
(1) தமிழரசி மோகனசுந்தரம் – ரூ 500.00
1
|
சில இறகுகள் சில பறவைகள்
|
180.00
|
2
|
கலைக்க முடியாத ஒப்பனைகள்
|
110.00
|
3
|
கம்பா நதி
|
90.00
|
4
|
ஒரு சிறு இசை
|
130.00
|
510.00
|
(2) மானஷிகா இளங்கோவன் - ரூ 500.00
1
|
சின்னு முதல் சின்னு வரை
|
60.00
|
2
|
நடுகை
|
140.00
|
3
|
நகுலன் கவிதைகள்
|
200.00
|
4
|
துறவியின் மோகம்
|
30.00
|
5
|
கனவின் உபநடிகன்
|
80.00
|
510.00
|
(3) அப்பா கல்வி அறக்கட்டளை
1
|
நகுலன் கதைகள்
|
250.00
|
2
|
பூமியை வாசிக்கும் சிறுமி
|
120.00
|
3
|
இரண்டு சூரியன்
|
40.00
|
4
|
அவளுக்கு வெயில் என்று பெயர்
|
170.00
|
5
|
இதற்கு முன்பும் இதற்கு பின்பும்
|
190.00
|
6
|
தடித்த கண்ணாடி போட்ட பூனை
|
130.00
|
900.00
|
இவர்களின் தயவால் கொலுசு நூலகத்துக்குள் நுழைந்த நகுலன், லியோ டால்ஸ்டாய், மனுஷ்யபுத்திரன், போகன் சங்கர், தமிழச்சி தங்கபாண்டியன், சுகுமாரன், கல்யாண்ஜி போன்ற சிறந்த ஆளுமைகளை வரவேற்று மகிழ்கிறோம்.
நன்கொடை அளித்த அனைத்து உயர்ந்த நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.... நன்றிகள் ... நன்றிகள்
வாங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் இரசீது விபரம் :


No comments:
Post a Comment