Wednesday, May 25, 2016

கொலுசு நூலகம் திறப்பு விழா

நமது கொலுசு நூலகம் வரும் 29-05-2016 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.

தலைமை : கவிக்கோ டாக்டர் சிற்பி அய்யா அவர்கள்
பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்

சிறப்புரை : எழுத்தாளர் பொள்ளாச்சி வாமணன் அவர்கள்

சிறப்புரை : தில்லைக் கிழார் அவர்கள்
நிறுவனர் - அயோத்திதாச பண்டிதர் அறக்கட்டளை

வாழ்த்துரை : மு. இரத்தினசாமி அவர்கள் அறங்காவலர் - ஆழியார் அறிவுத் திருக்கோயில்


தாங்கள் அனைவரும் குழந்தைகளோடு வருகை தந்து விழாவை சிறப்பிப்பதோடு மட்டுமல்ல, நமது கொலுசு நூலகம் இன்னும் சிறப்புற அமைய தங்களது மேலான ஆலோசனைகளையும் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

முகவரி:
மு. அறவொளி
71– இரத்தின சபாபதிபுரம்,
T. கோட்டம்பட்டி,
3 வது குறுக்குத் தெரு
பொள்ளாச்சி
பேச : 948605615

No comments:

Post a Comment