Saturday, June 25, 2016

ஸ்துதி ஸ்ரீதரன் பிறந்த நாள் வாழ்த்துகள் – கொலுசு நூலகம்







இலக்கிய ஆர்வலரும், சிறந்த பேச்சாளரும், மிகச் சிறந்த விமர்சகருமான திரு சண்முகம் அய்யா அவர்கள் கொலுசு நூலக திறப்பு விழாவிலே கலந்து கொண்டு, நூலகப் பணியை பாராட்டி விட்டு, தனது பேத்தி ஸ்துதி ஸ்ரீதரன் (தாய் – ஸ்ரீ சௌந்தர்யா – அப்பா - ஸ்ரீ ஸ்ரீதரன் USA)அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, என் பேத்தி சார்பாக நூலகத்தில் குழந்தைகளுக்கான நூல்களை வாங்கி வையுங்கள் என ரூபாய் 2000/= (ரூபாய் இரண்டாயிரம்) அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இன்று தனது மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தை ஸ்துதி ஸ்ரீதரன் அவர்களுக்கு கொலுசு நூலகம் சார்பாகவும், உங்கள் அனைவரின் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை கூறி அகம் மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment