Wednesday, June 8, 2016

கொலுசு பொது நூலகம் – பொள்ளாச்சி




படைப்பாளிகளையும், பாமரர்களையும் இணைக்கும் ஒரு புது முயற்சியாக பொள்ளாச்சி T. கோட்டம்பட்டி பகுதியில் கொலுசு பொது நூலகம் ஏற்படுத்தப்பட்டு நன்கு இயங்கி வருகிறது. இந்நூலகத்தில் எங்களால் இயன்ற அளவு அனைத்து விதமான நூல்களையும் (கதை, கவிதை, கட்டுரை, நாவல் இன்னும் பல ) சேகரித்து வருகிறோம். எங்களுக்கு இன்னும் நூல்கள் தேவை.

ஆகவே, கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களது பழைய / புதிய படைப்புகளின் ஒரு பிரதியை நூலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


அனுப்ப வேண்டிய முகவரி:

கொலுசு பொது நூலகம்

71 – இரத்தினசாமி புரம், 
3 - வது குறுக்குத் தெரு
T . கோட்டம்பட்டி

பொள்ளாச்சி – 642002

Ph: 9486105615


No comments:

Post a Comment