தங்களுக்கு கொலுசுக் குட்டி மகள் என்றால், எனக்குத் தங்கச்சி பாப்பா ஆவாள் என உரிமையோடு உறவு கொண்டாடி மகிழ்ந்த, லண்டனில் வாழும் கார்த்தி - ரோஸி தம்பதியினர், கொலுசு நூலக மேம்பாட்டிற்காக, ரூ 5000.00 (ரூபாய் ஐயாயிரம்) நன்கொடையாக அனுப்பி உள்ளார்கள்.
உதவும் உள்ளமும், நிறைந்த பெருந்தன்மையும் கொண்ட கார்த்தி - ரோஸி தம்பதியினர் அவர்களுக்கு நமது கொலுசு நூலகம் சார்பாகவும், உங்கள் அனைவரின் சார்பாகவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment