பறித்தாலும் மௌனமாய் சிரிக்கும் மலர்கள்
குட்டித் தொட்டியில் குடியிருக்கும் செடிகள்
விரல்கள் வெட்டப்படும் மரங்கள்
கண்ணாடித் தொட்டி மீன்கள்
சிறை வைக்கப்பட்ட செல்லப் பிராணிகள்....
குட்டித் தொட்டியில் குடியிருக்கும் செடிகள்
விரல்கள் வெட்டப்படும் மரங்கள்
கண்ணாடித் தொட்டி மீன்கள்
சிறை வைக்கப்பட்ட செல்லப் பிராணிகள்....
இவற்றையெல்லாம்
அன்பு என தவறுதலாய் புரிந்து கொண்டு
ஆளுமையை செலுத்தி அவற்றின்
சுதந்திரத்தை சுருக்குகிறானோ மனிதன் என
யோசித்த வேளையில் ....
“எனக்கே இதாண்டா கதி”
செவி அதிர செய்தி வந்தது
கண்டிப்பாக அது
கோயிலுக்குள்ளிருக்கும்
கடவுள் குரலாகத்தானிருக்கும்.
அன்பு என தவறுதலாய் புரிந்து கொண்டு
ஆளுமையை செலுத்தி அவற்றின்
சுதந்திரத்தை சுருக்குகிறானோ மனிதன் என
யோசித்த வேளையில் ....
“எனக்கே இதாண்டா கதி”
செவி அதிர செய்தி வந்தது
கண்டிப்பாக அது
கோயிலுக்குள்ளிருக்கும்
கடவுள் குரலாகத்தானிருக்கும்.
No comments:
Post a Comment