கொலுசு மின்னிதழில் மிக விரைவில்
குறுங்கதைகள் வெளிவர இருக்கின்றன. குறுங்கதைகள் அதிகபட்சமாக நான்கு
முதல் ஐந்து வரிகள் வரை இருக்கலாம்.
உங்கள் படைப்புகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி
kolusu.in@gmail.com
படைப்புகள் கிடைக்கப் பெற கடைசி தேதி : ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி ஆகும்.
மின்னிதழ் வெளியிடும் நாள் : ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி ஆகும்.
No comments:
Post a Comment